Karnataka Elections 2023 | Karnataka Exit Polls 2023 | Who Will Win Karnataka Elections? | Oneindia

Karnataka Elections 2023 | Karnataka Exit Polls 2023 | Who Will Win Karnataka Elections? | Oneindia

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய மைசூரு பகுதியில் பாஜக பெரும் அடி வாங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. br br Karntaka assembly election exit polls : ABP news + C Voter exit polls predicted that Congress Leads In Old Mysuru With Huge Margin. br br br Karnataka Election 2023 Updates br br #KarnatakaElection br #KarnatakaElection2023 br #BJPbr ~PR.54~ED.70~HT.


User: Oneindia Tamil

Views: 25

Uploaded: 2023-05-10

Duration: 03:28

Your Page Title