கவுண்டர் சமூகத்து வாக்குகள்; ஓபிஎஸ், தினகரன் அதிரடி வியூகம்!

கவுண்டர் சமூகத்து வாக்குகள்; ஓபிஎஸ், தினகரன் அதிரடி வியூகம்!

கடந்த 2 நாட்களாக மதுரையில் முகாமிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விதியின் சதியால் நானும் ஓபிஎஸ்-சும் பிரிந்தோம், கே.பழனிசாமியிடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.br br மதுரையில் அமமுக நிர்வாகிகளுடன் அவர் கட்சியின் எதிர்காலத் திட்டங்களை பற்றி ஆலோசித்தார். தற்போது டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். விரைவில் சசிகலாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.


User: kamadenudigital

Views: 1

Uploaded: 2023-05-20

Duration: 07:47

Your Page Title