ODI WC 2023: Kohli, Rahul-ன் Record Breaking Partnership! IND vs AUS Match-ன் Highlights

ODI WC 2023: Kohli, Rahul-ன் Record Breaking Partnership! IND vs AUS Match-ன் Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி அசத்தினார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப் பரீட்சை நடத்தினர். br br #INDvsAUS #ViratKohlibr ~PR.55~ED.63~HT.

User: Oneindia Tamil

Views: 23.2K

Uploaded: 2023-10-09

Duration: 04:06