Aston Martin DB12 SuperCar Walkaround In Tamil | Giri Mani

Aston Martin DB12 SuperCar Walkaround In Tamil | Giri Mani

Aston Martin DB12 Walkaround in Tamil By Giri Kumar. அஸ்டான் மார்டின் நிறுவனம் இந்தியாவில் தனது சூப்பர் காரான DB12 காரை ரூ4.59 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் 4 லிட்டர் வி8 டர்போ இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது 670 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் பார்க்க எப்படி இருக்கிறது? முழு விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள். br br #AstonMartinDB12 #DB12SuperCar #AstonMartin #DB12Launch #DrivesparkTamilbr ~PR.


User: DriveSpark Tamil

Views: 598

Uploaded: 2023-10-16

Duration: 06:16

Your Page Title