KTM 690 Enduro R Walkaround Video | Tamil | Ghosty

KTM 690 Enduro R Walkaround Video | Tamil | Ghosty

KTM 690 Enduro R Walkaround in Tamil By Ghosty. கேடிஎம் நிறுவனத்தின் 690 என்டியூரோ ஆர் என்ற பைக் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக். இந்த பைக் ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த பைக்காக இருக்கிறது. அதிக திறன் கொண்ட ஆஃப் ரோடு பைக்காக இருப்பதால் இந்த பைக்கை ஆஃப் ரோடு பைக் ரேஸ் ரசிகர்கள் பலர் விரும்பி வாங்கி வருவார்கள். இந்நிலையில் இந்த பைக்கை நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் வீடியோவாக செய்துள்ளது.


User: DriveSpark Tamil

Views: 8

Uploaded: 2023-11-16

Duration: 03:48

Your Page Title