Royal Enfield Himalayan 450 Review in Tamil | Pearlvin

Royal Enfield Himalayan 450 Review in Tamil | Pearlvin

Royal Enfield Himalayan 450 Review in Tamil By Pearlvin br br ராயல் என்ஃபீல்டு அட்வெஞ்சர் டூரிங் செக்மெண்டில் ஹிமாலயன் 450 என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் விற்பனை செய்து வந்த ஹிமாலயன் 411 என்ற பைக்கை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இந்த ஹிமாலயன் 450 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி எங்கள் குழுவினர் இந்த பைக்கை ஓட்டிப் பார்த்த அனுபவத்தை வீடியோவாக இங்கே பதிவு செய்துள்ளோம். இந்த பைக் குறித்த முழு தகவல்கள் மற்றும் விமர்சனத்தை இந்த வீடியோவில் காணுங்கள். br br #RoyalEnfield #Himalayan450 #Himalayan450Review #RE #BikeReview #Drivespark br br ~ED.


User: DriveSpark Tamil

Views: 15

Uploaded: 2023-12-01

Duration: 13:40