TVS Radeon Sankranti and Pongal Offer in Tamilnadu | Giri Mani

TVS Radeon Sankranti and Pongal Offer in Tamilnadu | Giri Mani

TVS Radeon Sankranti and Pongal Offer in Tamilnadu by Giri Kumar. டிவிஎஸ் நிறுவனம் இந்த பொங்கலை கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ரேடியான் பைக்கை வாங்குவதற்கு பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால் இந்த பொங்கலுக்கு நீங்கள் வாகனம் வாங்க விரும்பினால் டிவிஎஸ் ரேடியான் பைக்கை தாராளமாக வாங்கலாம். அதுவும் தள்ளுபடி விலையில் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இப்படியாக இந்த பைக்குக்கு என்னென்ன தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது? என்ன விலையில் இந்த பைக்கை வாங்கலாம்? என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள் br br ~ED.


User: DriveSpark Tamil

Views: 1.2K

Uploaded: 2024-01-13

Duration: 07:53

Your Page Title