வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கென்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.br br இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.


User: IBC Tamil

Views: 237

Uploaded: 2024-02-03

Duration: 03:21

Your Page Title