முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் மரணம்

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் மரணம்

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரேbr மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.br br நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் குறித்துbr மேலும் தெரியவருவதாவது,br br குமுழமுனை பகுதியிலிருந்து அளம்பில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்br செம்மலையிலிருந்து தண்ணிமுறிப்பு வயல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்br அளம்பில் சந்திக்கு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் எதிரே மோதிbr விபத்துக்குள்ளானது.


User: IBC Tamil

Views: 285

Uploaded: 2024-03-02

Duration: 01:08

Your Page Title