Maha Shivratri 2024: India முழுக்க சிவாலயங்களில் Celebrations, Puja ஆரம்பம்

Maha Shivratri 2024: India முழுக்க சிவாலயங்களில் Celebrations, Puja ஆரம்பம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே பக்தர்கள் சிவ ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரியின் கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது. br br #MahaShivratri2024 #MahaShivratri br ~PR.55~ED.72~HT.


User: Oneindia Tamil

Views: 22.3K

Uploaded: 2024-03-08

Duration: 03:43

Your Page Title