"பணப்பிரச்சினை இருக்கு!"...Nirmala Sitharaman, S Jaishankar ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?

"பணப்பிரச்சினை இருக்கு!"...Nirmala Sitharaman, S Jaishankar ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?

ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், சிட்டிங் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை தேர்தலில் களமிறக்கி விட்டுள்ள பாஜக தலைமை, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றோரை ஏன் தமிழ்நாட்டில் போட்டியிட வைக்கவில்லை என்ற விமர்சனங்கள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன. br br Criticisms have arisen in the political field as to why the BJP leadership, which has fielded former Governor Tamilisai Soundararajan, Union Minister L. Murugan, sitting MLA Nainar Nagendran and BJP state president Annamalai, But not Nirmala Sitharaman and Jaishankar to contest in Tamil Nadu. br br #Election2024 br #NirmalaSitharaman br #SJaishankar br br ~PR.54~ED.71~HT.


User: Oneindia Tamil

Views: 831

Uploaded: 2024-03-28

Duration: 06:22

Your Page Title