Dubai Flood -க்கு காரணம்! | பாலைவன UAE -ஐ புரட்டி எடுத்த வெள்ளம் | Cloud Seeding

Dubai Flood -க்கு காரணம்! | பாலைவன UAE -ஐ புரட்டி எடுத்த வெள்ளம் | Cloud Seeding

Let me explain with Nandhini | Dubai floods br br வரலாற்றில் ஏற்படாத மிகப்பெரிய வெள்ளம் துபாயில் ஏற்பட்டுள்ளது. துபாயின் முக்கிய சாலைகள் கடுமையான வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கே மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணம் உள்ளது. அதெல்லாம் சரி அவ்வளவு பொருளாதாரம் இருந்தும் அரபில் இருக்கும் துபாய் போன்ற நாடுகள் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? br br Dubai Flood: Why storm water drainage system is not there in most of the UAE nations? br br #DubaiFloods br #DubaiRains br #DubaiFloodingbr ~ED.71~HT.71~PR.


User: Oneindia Tamil

Views: 66.5K

Uploaded: 2024-04-18

Duration: 03:40

Your Page Title