Panipuri சாப்பிட்டால் Cancer வருமா? பச்சை தண்ணீரில் இருக்கும் கெமிக்கல்

Panipuri சாப்பிட்டால் Cancer வருமா? பச்சை தண்ணீரில் இருக்கும் கெமிக்கல்

கர்நாடகாவில் ரோட்டோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்தன.. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.. அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. br br How safe is your pani puri? What are its links to cancer? br br #PaniPuri br #Cancer br #MasalaPuri br br ~ED.71~HT.71~PR.54~CA.


User: Oneindia Tamil

Views: 283

Uploaded: 2024-07-03

Duration: 04:29

Your Page Title