Indian Railways-ன் 110 Pantry Cars Plan என்ன? | Oneindia Tamil

Indian Railways-ன் 110 Pantry Cars Plan என்ன? | Oneindia Tamil

நமது நாட்டில் ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்த குறையை போக்கவும் பயணிகளுக்குச் சிறந்த உணவு கேட்டரிங் சேவையை வழங்கவும் இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. br br #indianrailways #railwaypantrybr ~PR.55~ED.71~HT.


User: Oneindia Tamil

Views: 40

Uploaded: 2024-07-16

Duration: 03:05

Your Page Title