கந்தனுக்குப் பிடித்தது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

கந்தனுக்குப் பிடித்தது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br கந்தனுக்குப் பிடித்தது கன்னித் தமிழ் தான்! br அவன் காதலுடன் கேட்பதும் திருப்புகழ் தான்! br br சந்தத்தமிழ் அவன் தந்ததல்லவா! br அவன் சரித்திரம் புவிக்கொரு விந்தையல்லவா! br br கோலத் தமிழ் குறிஞ்சி குறத்தி யை மணந்தான்! br br கோதிலாத அவ்வைப் பாட்டில் மகிழ்ந்தான்! br br தாளத் தமிழுக்குத் தன்னையே தந்தான்! br br தமிழ் உருவாகவே தனிகையில் அமர்ந்தான்! br br ஆற்றுப்படை பாட அருள் புரிந்தான்!br br அஞ்சும் நிலைபோக்க அவன் நினைந்தான்!br br போற்றும் தமிழின் நற் பொருளாகினான்! br புகழும் தமிழிசையின் உயிராகினான்!br


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 3

Uploaded: 2024-07-30

Duration: 04:15

Your Page Title