திருவேங்கட மலை | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video

திருவேங்கட மலை | "Padmashri" Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br br Music : T K Pukazhendhibr Lyricist: Geethapriyan br br கண்ணைக் கவரும் மலை! காண்பவர்கள் போற்றும் மலை! br br கண்கண்ட தெய்வம் என்றும் உறையும் மலை! br வண்ண மிகும் ஏழுமலை வேங்கடவன் வாழும் மலை! br வேண்டும் அன்பர் br குறைத் தீர்க்க ஏற்ற மலை! திருவேங்கட மலை! br br ஆழ்வார்கள் பாடிவைத்த அழகு மலை! br தினம் அடியார்கள் சென்று தொழ விரும்பும் மலை! br தாழ்வும் உயர்வும் என்னாத் தெய்வ மலை! br br இந்த தாரணிக்கு வாழ்வளிக்கும் தேவன் மலை! br திருவேங்கட மலை! br br அன்னை அலர்மேலு உள்ளம் மகிழும் மலை!br ஆதிசேடன் மலை வடிவாய் அமைந்த மலை! br பொன்னும், வெள்ளியும், வந்து குவியும் மலை! br br புகழோடு சீனிவாசன் விளங்கும் மலை! br br திருவேங்கட மலை!br


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 3

Uploaded: 2024-09-20

Duration: 01:40