Ratan Tata -க்கு இப்படியொரு தம்பி இருக்காரா..? Jimmy tata யார் அவர்..?! Oneindia Tamil

Ratan Tata -க்கு இப்படியொரு தம்பி இருக்காரா..? Jimmy tata யார் அவர்..?! Oneindia Tamil

ரத்தன் டாடா-வின் மறைவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் உடன் பிறந்த சகோதரர் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது. டாடா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த குடும்பத்தில் ஒருவர் மட்டும் எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி, தொழிற்துறையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார் இருக்கிறார். அவர் தான் ஜிம்மி நாவல் டாடா. br br #RatanTata br #RatanTataDeath br #RatanTataHealthbr ~PR.54~ED.72~HT.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2024-10-10

Duration: 03:12