4x4 car Reverse Vibration | ரிவர்ஸ் எடுக்கும் போது ஏன் வைப்ரேட் ஆகுது தெரியுமா? | Giri Mani

4x4 car Reverse Vibration | ரிவர்ஸ் எடுக்கும் போது ஏன் வைப்ரேட் ஆகுது தெரியுமா? | Giri Mani

4x4 car Reverse Vibration Explained by Giri kumar. 4வீல்ல் டிரைவ் உள்ள வாகனங்களை ரிவர்ஸ் எடுக்கும் போது அது அதிகமாக வைப்ரேட் ஆகும். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியாக வாகனங்கள் ரிவர்ஸ் எடுக்கும் போது ஏன் அதிகமாக அதிர்வை சந்திக்கின்றன? என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம். br br #TrendingVideoExplained $4x4 #DriveSparkTamil br br ~PR.156~ED.


User: DriveSpark Tamil

Views: 2.7K

Uploaded: 2024-11-02

Duration: 03:43

Your Page Title