முத்தமிழும் அருள்வாய் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

முத்தமிழும் அருள்வாய் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br Singer: Dr. Sirkazhi S. Govindarajanbr Music: D. B. Ramachandranbr Lyrics: Nemili Ezhilmanibr br பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். கோலம்செய் துங்க கரிமுகத்து தூ மணியே! br நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா:-br br சங்கத்தமிழ் மூன்றும் தா! br சங்கத்தமிழ் மூன்றும் தா! br சங்கத்தமிழ் மூன்றும் தா! br br முத்தமிழும் அருள்வாய் மூத்தவனே!br br யாணை முகத்தவனே! தம்பியைக் காத்தவனே! br எனக்கு முத்தமிழும் அருள்வாய் மூத்தவனே! br br யாணை முகத்தவனேbr தம்பியைக் காத்தவனே! கஜவதனனே! br br முத்தமிழும் அருள்வாய்br மூத்தவனே! br br வித்தகனே ஞான விநாயகனே! br ஆஅ ஆஅ ஆஅ br br வித்தகனே ஞான விநாயகயனே! br தத்துவனே! br br என் வினைகளைக் களை கின்ற தூயவனே!br கஜவதனனே! br br முத்தமிழும் அருள்வாய் மூத்தவனே! br br நூல் தந்த அகத்தியர்க்கு அருள் கொடுத்தாய்! br உன்னை நோக்கியே துதித்தவர்க்கு இருள் தடுத்தாய்! br br பால் மனமே கொண்ட பரம்பொருளே! br தமிழ் பாவால் உன்னைப் பாட வரம் அருளே! கஜவதனனே! br br -முத்தமிழும்:..


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 19

Uploaded: 2024-11-10

Duration: 03:22

Your Page Title