AKD தான் Super Majority! Sri Lanka தேர்தலில் அசத்திய JVP கட்சி | 2024 Sri Lanka elections

AKD தான் Super Majority! Sri Lanka தேர்தலில் அசத்திய JVP கட்சி | 2024 Sri Lanka elections

Let me explain with Nandhini | 2024 Sri Lanka elections | Sri Lanka parliamentary poll | Ruling NPP heading for absolute majority br br இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது அதிபர் அனுரகுமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி. தபால் வாக்கு எண்ணிக்கையில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமே தொடக்கம் முதலே முன்னிலை வகித்த NPP, நேற்று தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. br br #AKD br #SriLanka br #SriLankaElections br #AFPbr ~PR.54~ED.71~HT.


User: Oneindia Tamil

Views: 542

Uploaded: 2024-11-15

Duration: 04:12