ஆசை மொழி பேசுது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Sollu Thambi Sollu (1959)

ஆசை மொழி பேசுது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Sollu Thambi Sollu (1959)

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br Music - K. V. Mahadevanbr Lyrics - A. Maruthakasibr Singers - Dr. Sirkazhi Govindarajan and Jikkibr br ஆசை மொழி பேசுது பாசவளை வீசுது!br வாசமுள்ள பூவைக் கண்டு இசைபாடுது வண்டு! br br நேசனை கண்டேன் என்று ரோஜா ஒன்று சொல்லுது! br நெஞ்சினில் இன்பம் கொண்டு வண்டும் வந்து துள்ளுது!br br வேசமும் ஏனோ என்று மலர் கேட்குது! br விண்ணளாவப் புகழ்ந்து பேசி வண்டு ஏய்க்கப்பாக்குதுbr br மனதிலே ஒன்றை வைத்து வாயால் ஒன்று சொல்லுது! br மயக்கிடும் கண்ணைக் காட்டி நெஞ்சை மட்டும் அள்ளுது!br இனித்திடும் பேச்சால் அது ஏமாற்றுது! br இன்பம் என்னும் தேனை உண்ண என்னம் கொண்டு போற்றுது! br br ஆசை மொழி பேசுது..


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 6

Uploaded: 2024-12-01

Duration: 03:20

Your Page Title