நாட்டு மாதுளை மற்றும் காபூல் என்கிற சிவப்பு மாதுளை

நாட்டு மாதுளை மற்றும் காபூல் என்கிற சிவப்பு மாதுளை

மாதுளையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா, வயிற்றுப்புண் ஆறும், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.br br திருமணமான பெண்களுக்கு கருவுறுவதில் பிரச்சனை இருந்தா, தினமும் காலையில வெறும் வயித்துல மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். இதனால ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமா இருக்கும்.br மாதுளை ஜூஸை தொடர்ந்து 30 நாட்கள் குடிச்சி வந்தா, மாதவிடாய் பிரச்சனை சரியாகும். இரத்தத்தில #ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கறதுக்கு மாதுளை உதவுது.


User: HEALTH IS WEALTH

Views: 3

Uploaded: 2024-12-01

Duration: 01:30

Your Page Title