இறைவன் படைத்த உலகை எல்லாம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindrajan | Vaa Raja Vaa (1969)

இறைவன் படைத்த உலகை எல்லாம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindrajan | Vaa Raja Vaa (1969)

Please Subscribe to Our Whatsapp Channel in the link belowbr br br Please Visit and Subscribe to our YouTube Channel through the link belowbr br பாடல்: இறைவன் படைத்த உலகை எல்லாம்br திரைப்படம்: வா ராஜா வாbr பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்br இயற்றியவர்: நெல்லை அருள்மணிbr இசை: குன்னக்குடி வைத்தியநாதன்br ஆண்டு: 1969br  br br br இறைவன் படைத்த உலகை எல்லாம்br மனிதன் ஆளுகின்றான்br மனிதன் வடித்த சிலையில் எல்லாம்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் படைத்த உலகை எல்லாம்br மனிதன் ஆளுகின்றான்br மனிதன் வடித்த சிலையில் எல்லாம்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் வாழுகின்றான்br br உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்br உண்மை பிறப்பதில்லைbr உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்br உண்மை பிறப்பதில்லைbr உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்br ஒன்றும் நடப்பதில்லைbr உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்br ஒன்றும் நடப்பதில்லைbr ஒன்றும் நடப்பதில்லைbr br இறைவன் படைத்த உலகை எல்லாம்br மனிதன் ஆளுகின்றான்br மனிதன் வடித்த சிலையில் எல்லாம்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் வாழுகின்றான்br br இரண்டு மனிதர் சேர்ந்த போதுbr எண்ணம் வேறாகும்br இரண்டு மனிதர் சேர்ந்த போதுbr எண்ணம் வேறாகும்br எத்தனை கோவில் இருந்த போதும்br இறைவன் ஒன்றாகும்br எத்தனை கோவில் இருந்த போதும்br இறைவன் ஒன்றாகும்br இறைவன் ஒன்றாகும்br br இறைவன் படைத்த உலகை எல்லாம்br மனிதன் ஆளுகின்றான்br மனிதன் வடித்த சிலையில் எல்லாம்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் வாழுகின்றான்br br இசையால் அவனை இரங்க வைப்பதுbr மனிதன் குணமாகும்br இசையால் அவனை இரங்க வைப்பதுbr மனிதன் குணமாகும்br இசையில் மயங்கி இரங்கி வருவதுbr இறைவன் மனமாகும்br இசையில் மயங்கி இரங்கி வருவதுbr இறைவன் மனமாகும்br இறைவன் மனமாகும்br br இறைவன் படைத்த உலகை எல்லாம்br மனிதன் ஆளுகின்றான்br மனிதன் வடித்த சிலையில் எல்லாம்br இறைவன் வாழுகின்றான்br இறைவன் வாழுகின்றான்br


User: "Isaimani" Sirkazhi Govindarajan Family

Views: 37

Uploaded: 2024-12-08

Duration: 03:19

Your Page Title