America உடன் Canada -வை இணைக்க விரும்பும் Trump....விழி பிதுங்கி நிற்கும் Justin Trudeau

America உடன் Canada -வை இணைக்க விரும்பும் Trump....விழி பிதுங்கி நிற்கும் Justin Trudeau

கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைப்பது நல்ல ஐடியா. கனடாவில் வசிக்கும் பலரும் அந்த நாட்டை அமெரிக்காவுடன் இணைக்க விரும்புகின்றனர் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கனடா விரைவில் அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. br br Canadians Want Canada To Become 51st US State: Donald Trump br br #Trump br #Canada br #OneindiaNandhini br #DefenceWithNandhini br #NandhiniGanesanbr br Also Readbr br இந்தியாவை தொட்டார்.. வீழ்ந்தார்! ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? அமெரிக்காவின் மாநிலமாகும் கனடா? :: br அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணையும் கனடா? அதிர வைத்த டொனால்ட் டிரம்ப்.. ட்ரூடோ என்ன செய்வார்? :: br எவ்வளவு ஆட்டம் போட்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. இப்போ பாருங்க, பதவி பறிபோகுதாம் :: br br br ~ED.71~HT.71~PR.


User: Oneindia Tamil

Views: 1.3K

Uploaded: 2024-12-19

Duration: 03:08

Your Page Title