குக்கிராமத்தில் பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ள நாராயணன்! அரசுப் பள்ளி மாணவன் சாதனை நாயகன் ஆன வரலாறு!

குக்கிராமத்தில் பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ள நாராயணன்! அரசுப் பள்ளி மாணவன் சாதனை நாயகன் ஆன வரலாறு!

தேங்காய் வியாபாரியின் மகனாக பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன். இந்த உயரத்தை எட்ட சிறுவயது முதல் அவர் சந்தித்த சோதனைகளும், செய்த சாதனைகளும் ஏராளம்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-01-08

Duration: 07:33