"காட்டுப் பன்றி தாக்குதலால் பொருளாதார இழப்பு" - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

"காட்டுப் பன்றி தாக்குதலால் பொருளாதார இழப்பு" - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

விளைநிலத்தில் புகுந்து நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளால் தொடர் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும், சில நேரங்களில் அவற்றால் உயிரிழப்பும் நேரிடுவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

User: ETVBHARAT

Views: 7

Uploaded: 2025-01-09

Duration: 03:41

Your Page Title