தூத்துக்குடி - மதுரை ரயில் திட்டம்: வேண்டாம் என்று சொன்னதே தமிழ்நாடு அரசு தான்!

தூத்துக்குடி - மதுரை ரயில் திட்டம்: வேண்டாம் என்று சொன்னதே தமிழ்நாடு அரசு தான்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இடங்களை கையகப்படுத்துவதில் மாநில அரசு உதவ வேண்டும் எனவும் தூத்துக்குடி - மதுரை இடையேயான ரயில் திட்டத்தை வேண்டாம் என்றது தமிழ்நாடு அரசு தான் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 8

Uploaded: 2025-01-10

Duration: 01:12