யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி வினையாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்!

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி வினையாற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்!

யுஜிசி வரையறுத்துள்ள புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இதனை எதிர்த்து, தேசிய அளவில் இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-01-12

Duration: 06:55

Your Page Title