'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. 18 இடங்களில் கோலாகல கொண்டாட்டம்!

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. 18 இடங்களில் கோலாகல கொண்டாட்டம்!

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில், திரளான மக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-01-14

Duration: 03:35

Your Page Title