மார்கழி திரு அத்யண உற்சவம்: இராப்பத்து 8ஆம் திருநாள் சிறப்பு வேடுபறி வைபவம்!

மார்கழி திரு அத்யண உற்சவம்: இராப்பத்து 8ஆம் திருநாள் சிறப்பு வேடுபறி வைபவம்!

தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மார்கழி திரு அத்யண உற்சவத்தின் இராப்பத்து நிகழ்ச்சியின் 8ஆம் திருநாளான இன்று வேடுபறி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-01-18

Duration: 02:46

Your Page Title