247 தமிழ் எழுத்துகளை பாடலாக பாடி சாதனைப் படைத்த சிறுமியை வாழ்த்திய அமைச்சர்!

247 தமிழ் எழுத்துகளை பாடலாக பாடி சாதனைப் படைத்த சிறுமியை வாழ்த்திய அமைச்சர்!

மொத்த தமிழ் எழுத்துகளை ஒரு பாடலாக ஒரு நிமிடம் 14 வினாடிகளில் பாடிய 6 வயது சிறுமி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுமியை அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-01-20

Duration: 01:11

Your Page Title