"ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!

"ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" -பரந்தூர் பகுதி மக்கள் உறுதி!

"விஷத்தை குடித்து செத்துப் போவேமே தவிர இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்" என பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

User: ETVBHARAT

Views: 7

Uploaded: 2025-01-21

Duration: 03:39