நீலகியில் குப்பையில் வீசப்பட்ட மது பாட்டிலை எடுத்து அருந்த முயன்ற குட்டி யானை! - வைரல் வீடியோ!

நீலகியில் குப்பையில் வீசப்பட்ட மது பாட்டிலை எடுத்து அருந்த முயன்ற குட்டி யானை! - வைரல் வீடியோ!

முதுமலை வனப்பகுதியில் தாய் யானையுடன் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த குட்டி யானை வனப்பகுதியிலிருந்த மது பாட்டிலை அதன் தும்பிக்கையால் எடுத்து சாப்பிட முயற்சிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-01-22

Duration: 02:43

Your Page Title