Chennai, Kovai, Madurai Metro-வுக்கு முக்கியத்துவம்! Trichy நிலைமை? | Oneindia Tamil

Chennai, Kovai, Madurai Metro-வுக்கு முக்கியத்துவம்! Trichy நிலைமை? | Oneindia Tamil

திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், கடந்த ஓராண்டுக்கு முன்பே விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்த போதிலும், விரிவான திட்ட அறிக்கையை தொடங்கவில்லை.. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. br br br #kovai #kovaimetro #cmrl #chennaimetro #trichymetro #maduraimetro #OneindiaTamilbr br Also Readbr br தி நகரில் மெட்ரோ ரயில் எப்போது ஓடும்.. சென்னை மெட்ரோ வெளியிட்ட தகவலால் குஷியில் கோடம்பாக்கம் :: br சென்னை, கோவை, மதுரைக்கு முக்கியத்துவம்.. திருச்சி மெட்ரோ ரயில் நிலை என்ன தெரியுமா? :: br பெல் நிறுவனத்தில் வேலை.. லட்சங்களில் சம்பளம்! இன்ஜினியரிங் படிச்சவங்க விட்றாதீங்க..


User: Oneindia Tamil

Views: 1.9K

Uploaded: 2025-01-24

Duration: 04:23

Your Page Title