Hosur & Bengaluru Airport-ன் Status என்ன? முக்கிய Update! | Oneindia Tamil

Hosur & Bengaluru Airport-ன் Status என்ன? முக்கிய Update! | Oneindia Tamil

பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் எங்கு கட்டப்பட வேண்டும் என்பது குறித்த போர் இனி வெறும் கொள்கை முடிவாக இருக்காது; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. br br #bengaluru #bengaluruairport #hosur #OneindiaTamilbr br Also Readbr br ஓசூர் ஏர்போர்ட்.. தமிழக அரசுக்கு போன முக்கிய மெசேஜ்.. பெங்களூருக்கு வைக்கப்படும் பெரிய செக்மேட் :: br வேலையை காட்டிய கர்நாடகா..


User: Oneindia Tamil

Views: 2.6K

Uploaded: 2025-02-06

Duration: 04:07

Your Page Title