வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.br br பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


User: IBC Tamil

Views: 841

Uploaded: 2025-03-08

Duration: 01:13

Your Page Title