Chennai Port-Maduravoyal Project என்னாச்சு? TN Assembly-யில் தகவல்! | Oneindia Tamil

Chennai Port-Maduravoyal Project என்னாச்சு? TN Assembly-யில் தகவல்! | Oneindia Tamil

br சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையேயான மேம்பால பணிகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. ஒருவேளை அந்த பாலம் 2010ம் ஆண்டு இருந்த வேகத்தில் நடந்திருந்தால்,இந்நேரம் சென்னை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருக்கும். புதிய விரைவு சாலையும் சென்னை நகருக்குள் கிடைத்திருக்கும்.. இந்நிலையில் அந்த சாலை குறித்து முக்கியமான தகவலை சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். br br #Maduravoyal #chennai br br br Also Readbr br கோயம்பேடுக்கு குட்நியூஸ்.. வெறும் 20 நிமிடத்தில் சென்னை மதுரவாயல் டூ துறைமுகம்..


User: Oneindia Tamil

Views: 41

Uploaded: 2025-04-04

Duration: 05:29

Your Page Title