Chennai-Bengaluru Expressway Extend ஆகப்போகுது! | Oneindia Tamil

Chennai-Bengaluru Expressway Extend ஆகப்போகுது! | Oneindia Tamil

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் வேயுடன் கோலார் பெங்களூரு நெடுஞ்சாலையை இணைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக கர்நாடகாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் கூடுதலாக 18 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்பு சாலை கட்டமைக்கப்பட வேண்டி இருக்கும். br br #chennai #bengaluru #expressway #OneindiaTamilbr br Also Readbr br ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி! :: br Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு :: br மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: br br br ~PR.55~ED.71~HT.


User: Oneindia Tamil

Views: 121

Uploaded: 2025-04-10

Duration: 03:00

Your Page Title