TUV SUD Mobile Training Vehicle எலெக்ட்ரிக் காரை ஈஸியா ரிப்பேர் பண்ணலாம்!

TUV SUD Mobile Training Vehicle எலெக்ட்ரிக் காரை ஈஸியா ரிப்பேர் பண்ணலாம்!

TUV SUD Mobile Training Vehicle Explained in Tamil . TUV SUD நிறுவனம் சார்பில் எலெக்ட்ரிக் வாகனங்களை ரிப்பேர் செய்ய கற்று தரும் புதிய மொபைல் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மெக்கானிக்குகள், மற்றும் மற்றவர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை ரிப்பேர் செய்ய கற்று தரப்படுகிறது. இந்த வாகனங்கள் எப்படி வேலை செய்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை ரிப்பேர் செய்வதை கற்றுக்கொள்வது எப்படி? விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம். br br #tuvsud #ev #electricvehicles #evrepair #mobilevehicle #evcars #DrivesparkTamilbr br ~ED.156~CA.


User: DriveSpark Tamil

Views: 15

Uploaded: 2025-04-12

Duration: 06:07

Your Page Title