GI-PKL2025| போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சி எடுத்துள்ளோம்-Tamil Lions பெண்கள் அணி வீரர் பேட்டி

GI-PKL2025| போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சி எடுத்துள்ளோம்-Tamil Lions பெண்கள் அணி வீரர் பேட்டி

GI- PKL 2025: இந்திய பிரவாசி கபடி லீக் (GI-PKL) குருகிராமில் கோலாகலமாக தொடங்கியது .ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன.Tamil Lions பெண்கள் அணி வீரர் அளித்த பேட்டி: போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சி எடுத்துள்ளோம் கோப்பையை வெல்வதே நோக்கம் என்று கூறினார் br br #gipkl #prokabaddi #prokabaddileague #gipkl2025 #haryana #grandinauguration #tamillions #kabaddinews #sureshnarwal #tamillionsteam #coach #sports br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 640

Uploaded: 2025-04-19

Duration: 03:16

Your Page Title