GI- PKL 2025: எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு - தமிழ் லயன்ஸ் மகளிர் அணி வீரர் வசந்தா பேட்டி!

GI- PKL 2025: எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு - தமிழ் லயன்ஸ் மகளிர் அணி வீரர் வசந்தா பேட்டி!

GI- PKL 2025: இந்திய பிரவாசி கபடி லீக் (GI-PKL) குருகிராமில் கோலாகலமாக தொடங்கியது .. இந்த லீக்கில் எகிப்து, கென்யா, அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே மற்றும் போலந்து போன்ற நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் 6 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணி என மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன.தமிழ் லயன்ஸ் அணியில் விளையாடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என தமிழ் லயன்ஸ் அணி மகளிர் வீரர் வசந்தா கூறினார்.br br #gipkl #gipkl2025 #kabaddileague #prokabaddileague #tamillions #kabbadinews #sportsnews #sports br br br br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1.9K

Uploaded: 2025-04-19

Duration: 06:35

Your Page Title