நடு ரோட்டில் அமர்ந்து டீ குடிப்பதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது ! தட்டி தூக்கிய காவல்துறை !

நடு ரோட்டில் அமர்ந்து டீ குடிப்பதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது ! தட்டி தூக்கிய காவல்துறை !

எல்.ஜே.பார்க் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார் . இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சமூக ஊடகப்பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் ஓட்டுநராக பணியாற்றி வந்த அந்த இளைஞரை எஸ்.கே. பார்க் போலீசார் கைது செய்தனர்.br br #arrestedyouth #roadsafety #socialmediaresponsibility #viralreels #publicsafety #youthculture #bengaluru #india br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 21.3K

Uploaded: 2025-04-19

Duration: 03:11

Your Page Title