GI-PKL | புரோ கபடியில் பெண் வீராங்கனைகளும் சேர்க்கப்பட வேண்டும்- தமிழ் லயன்ஸ் கேப்டன் சுமன் குர்ஜார்

GI-PKL | புரோ கபடியில் பெண் வீராங்கனைகளும் சேர்க்கப்பட வேண்டும்- தமிழ் லயன்ஸ் கேப்டன் சுமன் குர்ஜார்

குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் (ஜிஐ-பிகேஎல்) போட்டியின் போது தமிழ் லயனஸ் அணியின் கேப்டன் சுமன் குர்ஜார், ஏசியாநெட் நியூஸுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார் . தற்போது பெண் கபடி வீராங்கனைகளின் திறமை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் புரோ கபடி லீக்கில் (PKL) பெண் வீராங்கனைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.br br #SumanGurjar#WomensKabaddi#ProKabaddiLeague#GIPKL#Kabaddi2025#TamilLioness​​​​ #GlobalIndianPravasiKabaddiLeague#KabaddiHighlights#KabaddiInterview#Sports​ br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 6.2K

Uploaded: 2025-04-19

Duration: 03:18

Your Page Title