"தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்வது இல்லை, இது எப்படி ஆன்மீக அரசு?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!

"தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்வது இல்லை, இது எப்படி ஆன்மீக அரசு?" - நயினார் நாகேந்திரன் கேள்வி!

இந்த ஆட்சியில் அதிகம் குடமுழுக்கு விழா நடப்பதால், இது ஆன்மீக அரசு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-04-21

Duration: 02:18