ADMK VS BJP|சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி- நைனார் நாகேந்திரன் சந்திப்பில் நடந்தது என்ன?

ADMK VS BJP|சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி- நைனார் நாகேந்திரன் சந்திப்பில் நடந்தது என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல் 10 நிமிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜு மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.தொடர்ந்து 20 நிமிடங்கள் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். மரியாதை நிமித்தமாகவே எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.br br #edappadipalanisami #edappadi #oppositionleader #nainarnagendran #bjpstatepresident #tamilnadubjp #politics #tamilnadubr br br br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1.1K

Uploaded: 2025-04-22

Duration: 03:13