"திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?'' - தமிழ்நாடு அரசுக்கு கெடு விதித்த ஜாக்டோ ஜியோ!

"திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?'' - தமிழ்நாடு அரசுக்கு கெடு விதித்த ஜாக்டோ ஜியோ!

சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு? என்று கேட்ட ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு மே மாதம் 23 ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது.

User: ETVBHARAT

Views: 11

Uploaded: 2025-04-23

Duration: 05:21