காஷ்மீரில் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! தொலைபேசி மூலம் விசாரித்த முதலமைச்சர்!

காஷ்மீரில் தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மருத்துவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! தொலைபேசி மூலம் விசாரித்த முதலமைச்சர்!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

User: ETVBHARAT

Views: 9

Uploaded: 2025-04-24

Duration: 00:34

Your Page Title