காஷ்மீர் தாக்குதல் சம்பவம்: தமிழக சுற்றுலா பயணிகள் மேலும் 26 பேர் சென்னை வருகை!

காஷ்மீர் தாக்குதல் சம்பவம்: தமிழக சுற்றுலா பயணிகள் மேலும் 26 பேர் சென்னை வருகை!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில், சிக்கித் தவித்த 26 நபர்கள் இரண்டாம் கட்டமாக நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.

User: ETVBHARAT

Views: 18

Uploaded: 2025-04-26

Duration: 04:14