திமுக ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி அதிமுக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும் - RB. உதயகுமார் !

திமுக ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி அதிமுக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும் - RB. உதயகுமார் !

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற திமுக ஸ்டாலின் அரசு ..மடிக்கணினி திட்டம் , தாலிக்கு தங்கம் திட்டம் , இருச்சக்கர வாகன திட்டம் , ஆடுகள் மாடுகள் வழங்குகிற திட்டம் என்று மக்களிடத்தில் வரவேற்பு பெற்ற திட்டங்களை எல்லாம் முடக்கி போட்டிருக்கிறார்கள் . எனவே திமுக ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்பி அதிமுக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் RB. உதயகுமார் பேசியுள்ளார் .br br #rbudhayakumar #admknews #admkminister #admkvsdmk #cmstalin #edappadipalanisami #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 3K

Uploaded: 2025-04-28

Duration: 06:34

Your Page Title