கூடலூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை! லாவகமாக சென்று கதவை சாத்திய காவலர்!!

கூடலூர் காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை! லாவகமாக சென்று கதவை சாத்திய காவலர்!!

கூடலூரில் உள்ள நடுவட்டம் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்தது . அங்கு பணியில் இருந்த காவலர்கள் அடுத்த அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டனர். பின்னர் அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள cctv யில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது br br #cheetah #policestation #police #forestranger #forestdepartment #tamilnadu br br br br br br br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 7.4K

Uploaded: 2025-04-29

Duration: 03:51

Your Page Title